‘டிராகன்’ படத்துக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளை பெற்றிருக்கும் கயடு லோஹர், இளைஞர்களின் க்ரஷாக மாறி உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த ‘டிராகன்’ படம் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. இப்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவரும் கயடு லோஹர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய இடத்தை பிடிக்க தயாராகிறார். #KayaduLohar‘டிராகன்’ படத்துக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளை பெற்றிருக்கும் கயடு லோஹர், இளைஞர்களின் க்ரஷாக மாறி உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த ‘டிராகன்’ படம் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. இப்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவரும் கயடு லோஹர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய இடத்தை பிடிக்க தயாராகிறார். #KayaduLohar
