Sunday, March 22, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வால் சுடலையின் சகோதரர் தனது மனைவியுடன் நகராட்சி அலுவலகம் முன்...

திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வால் சுடலையின் சகோதரர் தனது மனைவியுடன் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி..!

திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வால் சுடலையின்  சகோதரர் ராமகிருஷ்ணன் திருச்செந்தூரில்
லாட்ஜ்   நடத்தி வருகிறார்.

இவருக்கு 5வது வார்டு திமுக கவுன்சிலர் மா.சுதாகர் மாமூல் கேட்டு  தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறார் என்றும், நகராட்சி ஆணையரும் இதற்கு உடந்தையாக இருந்து கொண்டு குடிநீர் பாதாள சாக்கடை மின் இணைப்பு ஆகியவற்றை அடிக்கடி நிறுத்தி தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் கூறி ராதாகிருஷ்ணன் தனது மனைவி சண்முகசுந்தரியுடன் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments