Home Uncategorized திருச்செந்தூரில் 1008 கந்தசஷ்டி கவசம் பாராயணம்

திருச்செந்தூரில் 1008 கந்தசஷ்டி கவசம் பாராயணம்

திருச்செந்தூர் குடமுழுக்கை முன்னிட்டு தருமை ஆதினம் தலைமையில் 1008 பெண்கள் நெல்லை சகஸ்ரமண்டலி சார்பாக வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் பாராயணம்
யாகசாலை பிரவேசம்  முதற்கால பூர்ணாஹூதி  தரிசனம்
குருமணிகள் மணிவிழா  நிகழ்வு வரிசையில் 365நூல் வெளியீட்டில் இன்று 257ஆவது நூலாக திருச்செந்தூர் மும்மணிக் கோவை படைக்கப்பெற்றது

 

Exit mobile version