Home Uncategorized திருச்சிராப்பள்ளி to இராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி விரைவுவண்டி

திருச்சிராப்பள்ளி to இராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி விரைவுவண்டி

திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து தினசரி காலை 07.05AMக்கு புறப்படும் மற்றும், இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி நண்பகல் 15.35PMக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி இராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி விரைவுவண்டி 6849 16850

இனி, ஒவ்வொரு  ஞாயிறு செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமை மற்றும்  தேசிய அளவிலான விடுமுறை நாட்களிலும் மட்டுமே இராமநாதபுரம் வரை இயங்கும்!. திங்கள் புதன் வியாழன் மற்றும்  சனிக்கிழமைகளில் மானாமதுரை சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். சூடியூர் பரமக்குடி இடையே பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இந்த பயண திட்டம் அக்டோபர் இறுதி வரை பின்பற்றபடுகிறது.

Exit mobile version