11/10/24 முதல் 31/12/2024 வரை வாரத்தில் ஐந்து நாட்கள் ( செவ்வாய் புதன் வெள்ளி சனி ஞாயிறு ) கிழமைகளில் திருச்சிராப்பள்ளி இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு வந்தாச்சி பயணிகளில் சிரமத்திற்கு குறைக்க சிறப்பு ரயில்
சிறப்பு அம்சம் 10 பொது பெட்டிகள் உள்ளது
முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது நாம் பயன்படுத்தும் பொறுத்து நிரந்தர ரயில் சேவையை பெறமுடியும் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
( கால அட்டவணை கீழ கொடுக்கப்பட்டுள்ளது)
