திருச்சிராப்பள்ளி, புத்தூர், பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சியில் சிவாஜி சிலையை முதல்வர் திறந்து வைத்தார்
RELATED ARTICLES

