எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை சோதனை.
திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி கல்வி நிறுவனங்களில் சோதனை. கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து தொடர் சோதனை.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார் இளங்கோவன்.

