அமாவாசையை முழுநிலவாக மாற்றிய ஐதீக விழா தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
தருமையாதீன குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிய ஐதீக விழா நடைபெற்றது!!!
