Home Uncategorized திருக்கடையூர் தை அமாவாசை

திருக்கடையூர் தை அமாவாசை

அமாவாசையை முழுநிலவாக மாற்றிய ஐதீக விழா தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான  திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் உடனாகிய  ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
தருமையாதீன  குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிய ஐதீக விழா நடைபெற்றது!!!

Exit mobile version