Home Uncategorized உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன

உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன

பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று உதயம் தியேட்டர் இடத்தை வாங்கியிருப்பதாகவும், விரைவில் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதை ஒருபக்கம் சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தவேளையில் தற்போது மூடப்பட்டு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் உதயம் திரையரங்குடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version