திருக்கடவூர் தருமையாதீன ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வெள்ளிரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்தது விழாவில் மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் தொண்டைமண்டலாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் திண்டுக்கல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு திரு நிவேதா முருகன் M L A செல்வி சுதா MP திருப்பணிச்செம்மல் தொழிலதிபர்ஜெயராமய்யர் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர் குருமணிகள் மணிவிழா நிகழ்வு365நூல் வெளியீட்டில் இன்று 49ஆவநூல் திருக்கடவூர் வுலா நூலும் தருமையாதீன மாதகாலாண்டர் நாட்காட்டி வெளியிடப்பெற்றது
திருக்கடவூர் திருக்கோவில் வெள்ளிரத வெள்ளோட்டம்
RELATED ARTICLES

