விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன், காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
RELATED ARTICLES

