Home Uncategorized திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன், காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Exit mobile version