Home Uncategorized மத்திய அரசு பணி – அதிக பேர் விண்ணப்பிக்க வேண்டும்

மத்திய அரசு பணி – அதிக பேர் விண்ணப்பிக்க வேண்டும்

மத்திய அரசு பணி – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்”- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது

மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகின்றனர்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு தேர்வை எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம்- சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Exit mobile version