Wednesday, March 4, 2026
HomeUncategorizedதிருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இ- பதிவு -தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இ- பதிவு -தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

திருமணத்திற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு இ- பதிவு மட்டுமே செய்ய வேண்டும்; தமிழ்நாடு  அரசு 
தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments