Home Uncategorized திருநங்கை கதாபாத்திரத்தில் சிம்பு !

திருநங்கை கதாபாத்திரத்தில் சிம்பு !

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில், திருநங்கையாக நடிக்கவுள்ளதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

இத்திரைப்படம் நடிகர் சிம்புவின் 50ஆவது திரைப்படமாகும். இதனை நடிகர் சிம்புவே தயாரித்து நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Exit mobile version