Home Uncategorized திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்- டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்- டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்- டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்குது

Exit mobile version