Home Uncategorized திருப்பதி – ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி – ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை குறிப்பிட்டு இமெயிலில் மிரட்டல்

மிரட்டலுக்கு உள்ளான ஓட்டல்களில் மோப்ப நாய்களுடன் சென்று போலீசார் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டலால், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சி போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை

Exit mobile version