Home Uncategorized திருப்பதி கோயிலை சம்ரோஷண சுத்தம் செய்ய முடிவு

திருப்பதி கோயிலை சம்ரோஷண சுத்தம் செய்ய முடிவு

திருப்பதி கோயிலை சம்ரோஷண சுத்தம் செய்ய முடிவு

விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டு

சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து தோஷத்தை போக்க நிர்வாகம் ஆலோசனை

Exit mobile version