Home Uncategorized திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள்  பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும் – முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல். 

10-15 நாட்களுக்கு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். 

சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்.

Exit mobile version