Home Uncategorized திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா

திருக்கயிலாய பரம்பரை  தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு  ஸ்ரீபஞ்சநதீஸ்வரசுவாமி தேவஸ்தானம் பூலோக கைலாயம்  ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில்  திருப்பணி துவக்க விழா திருப்பணி வேந்தர் திருமுறை கண்டெடுத்த 27வது குருமகாசந்நிதானம் எழுந்தருளி திருப்பணிகளை துவக்கி வைத்தருள உள்ளார்கள்!!!

 

Exit mobile version