திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரசுவாமி தேவஸ்தானம் பூலோக கைலாயம் ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா திருப்பணி வேந்தர் திருமுறை கண்டெடுத்த 27வது குருமகாசந்நிதானம் எழுந்தருளி திருப்பணிகளை துவக்கி வைத்தருள உள்ளார்கள்!!!

