தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழா குரோதி வருடம் – தை 21 ஆம் நாள் ( 03.02.2025 ) திங்கள் அன்று நடைபெறுவதை முன்னிட்டு தருமை ஆதீனம் அவர்கள் அருளாணையின் வண்ணம் 30.01.2025 முதல் வேத, ஆகம,புராண,இதிகாச,தோத்திர, சாத்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழா
RELATED ARTICLES

