Home Uncategorized திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழா

திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழா

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி  தேவஸ்தானம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி  உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழா குரோதி வருடம் – தை 21 ஆம் நாள் ( 03.02.2025 ) திங்கள் அன்று  நடைபெறுவதை முன்னிட்டு தருமை ஆதீனம் அவர்கள் அருளாணையின் வண்ணம்  30.01.2025 முதல் வேத, ஆகம,புராண,இதிகாச,தோத்திர, சாத்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

Exit mobile version