Home Uncategorized திருவாரூர் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவாரூர் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடி மரத்திற்கு பால், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சவாத்தியம் இசைக்க கம்பத்தில் கொடியேற்றம் மார்ச் 21ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திர தினத்தில் ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது

Exit mobile version