Uncategorized திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா January 13, 2025 FacebookTwitterPinterestWhatsApp திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டு, மாடவீதி உலா சென்றார்..