#தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டம்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில்
பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் ஊடகச்சகோதர, சகோதரிகளுடன் இணைந்து #பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தேன்….
பொங்கட்டும் இனிமை …
தங்கட்டும் மகிழ்ச்சி…
அனைவருக்கும் இனிய #பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்….
– திருமதி தமிழிசை சவுந்தரராஜன்
முன்னாள் ஆளுநர்
