Home Uncategorized திருவண்ணாமலை: இன்று நடந்த மூன்றாவது மண் சரிவு..

திருவண்ணாமலை: இன்று நடந்த மூன்றாவது மண் சரிவு..

கிட்டத்தட்ட 2000 அடிகளுக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே அளவு சரிவு நகர்பகுதியில் நடந்திருந்தால் கற்பனைக்கெட்டாத உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும்! 90% பாறைகளால் இறுகிப்போன இந்த மலையில் மண் சரிவுகளை இதற்கு முன் கண்டதே இல்லை.

Exit mobile version