திருவண்ணாமலை நகரம் முழுவதும் மாலை 6:00 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈசல் பூச்சிகளால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அவதி தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி, திருவுடல் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைக்காரர்கள் தங்களது கடையின் லைட்டினை ஆப் செய்து ஈசல் பூச்சி கடையநூல் வராதவாறு தடுத்தனர்.
