திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 25/07/2024 அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆடி மாத பௌர்ணமி பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை
RELATED ARTICLES

