Wednesday, March 18, 2026
HomeUncategorizedதிருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம்  

திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம்  

1 )திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் :

செஞ்சி, திண்டிவனம். புதுச்சேரி, கிளாம்பாக்கம்,

அடையாறு, மாதவரம்

2 ) செங்கம் ரோடு மைதானம் அத்தியந்தல்

பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,

திருப்பத்தூர்

3 ) செங்கம் ரோடு -சித்தர் சமாதி மைதானம்

ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்

4 ) வேலூர் ரோடு – Anna Arch

போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு,

செய்யாறு

5) சேத்துப்பட்டு ரோடு – செல்வபுரம் சிவகுமார் மைதானம்

சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்

6 )காஞ்சிரோடு – டான் பாஸ்கோ பள்ளி மைதானம்

காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம்

7 ) வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர்

வேட்டவலம், விழுப்பரம்

8 ) திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்

திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

9 ) மணலூர்பேட்டை ரோடு – SR STEEL COMPANY எதிரில் உள்ள மைதானம்

மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments