Uncategorized “தக் லைஃப்”- மன்னிப்பு கேட்டார் மணிரத்னம் June 24, 2025 FacebookTwitterPinterestWhatsApp தக் லைஃப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம் “ரசிகர்கள் நாயகன் படத்தைப்போன்று எதிர்பார்த்ததால் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது, கமலும் நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” – மணிரத்னம்