Home Uncategorized தமிழச்சி தங்கப்பாண்டியன் கமல்ஹாசனிடம் ஆசிபெற்றார்

தமிழச்சி தங்கப்பாண்டியன் கமல்ஹாசனிடம் ஆசிபெற்றார்

2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கவிஞர், முனைவர். Thamizhachi Thangapandian அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

Exit mobile version