Uncategorized முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி அதிமுக வேட்பாளராக அறிவிப்பு March 24, 2024 FacebookTwitterPinterestWhatsApp நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிப்பு.