Home Uncategorized தமிழிசை தொடங்கிவைத்த நீர்மோர் பந்தல்

தமிழிசை தொடங்கிவைத்த நீர்மோர் பந்தல்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கரணை மண்டல் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் ஏற்பாடு‌ செய்யப்பட்ட கோடை கால தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோர்,இளநீர்,கரும்புச்சாறு,வெள்ளரிக்காய்,தர்பூசணி,கிர்ணி பழங்களை வழங்கினார்.

Exit mobile version