தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி விடுவிப்பு. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு. வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு. பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு
