Home Uncategorized காஞ்சி சங்கர மடத்தின் புதிய மடாதிபதியை நியமிக்க வேத பாராயணம் ஹோமங்கள் துவக்கம்

காஞ்சி சங்கர மடத்தின் புதிய மடாதிபதியை நியமிக்க வேத பாராயணம் ஹோமங்கள் துவக்கம்

இன்று காலை சற்று முன்னர்….  பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய ஷிஸ்யைரை .. 71 வது மடாதிபதி யாக நியமிக்க  பூர்வாங்க ஸங்கல்ப்ப வேத பாராயணம். ஹோமங்கள் துவக்க…. தன்னுடைய ஷிஸ்யருடன் குடும்பத்தினரை ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ பெரியவா சன்னதியில் அழைத்து வந்த புனிதமான சமயம்… 

ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்பாதங்களில் சரணம் சரணம்

 

Exit mobile version