எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.
கைது நடவடிக்கைக்கு அஞ்சி தப்ப முயன்றதாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம்.