Uncategorized தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு January 28, 2025 FacebookTwitterPinterestWhatsApp எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை. கைது நடவடிக்கைக்கு அஞ்சி தப்ப முயன்றதாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம்.