Home Uncategorized தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – கமல்ஹாசன்

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – கமல்ஹாசன்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அயல்நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்தார்.

Exit mobile version