Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழக முதல்வருடன் ரோஜா MLA சந்திப்பு!

தமிழக முதல்வருடன் ரோஜா MLA சந்திப்பு!

ஆந்திர மாநிலம் நகரி எம்.எல்.ஏ ரோஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments