Uncategorized தமிழகத்தில் செப்., முதல் தேதி முதல் 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது August 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp எட்டு சதவீதம் வரை கட்டண உயர்வு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்., முதல் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.