Monday, March 9, 2026
HomeUncategorizedதமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தாய்மொழியான தமிழ் மற்றும் உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது.

உண்மைக்கு புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் – பள்ளிக்கல்வித்துறை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments