Sunday, March 29, 2026
HomeUncategorizedதமிழகத்தில் மேலும் 11 நகரங்களில் தனியார் FM சேவை

தமிழகத்தில் மேலும் 11 நகரங்களில் தனியார் FM சேவை

தமிழகத்தில் மேலும் 11 நகரங்களில் தனியார் FM சேவை இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் ஒப்புதல்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர்த்து மொத்த வருவாயில் 4%-யை வருடாந்திர உரிமக் கட்டணமாக (ALF) வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments