Tuesday, March 17, 2026
HomeUncategorizedதமிழகத்தில் மேலும் 4 மாநகராட்சி

தமிழகத்தில் மேலும் 4 மாநகராட்சி

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை

நாமக்கல்

திருவண்ணாமலை

காரைக்குடி

4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments