Saturday, March 14, 2026
HomeUncategorizedதமிழகத்தில் முதல்முறையாக பலூன் தியேட்டர்...

தமிழகத்தில் முதல்முறையாக பலூன் தியேட்டர்…

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி என்னும் ஊரில் இந்த சினிமா அரங்கம் உள்ளது.  குளிரூட்டப்பட்ட அறையில் சுமார் 140 பேர் படம் பார்க்கலாம். மற்ற சினிமா தியேட்டர்களை விட இங்கு கட்டணம் குறைவு (கிராமப்புற கட்டணம்)
இதை மூன்று மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாமாம். இனி 50 சென்ட் நிலம் இருந்தால் உரிமம் வாங்கி பட்ஜெட்டில் யார் வேண்டுமானாலும் தியேட்டர் ஓனர் ஆகலாம்.  ஏற்கனவே டெல்லி, ஹைதராபாத், மும்பை என்று பல ஊர்களில் இது வெற்றிகரமாக செயல்பட்டு வந்துள்ளது.

ஆனால் பார்க்கும்போது பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக தோன்றுகிறது ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments