தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இதுவரை ரூ.3 லட்சமாக வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு.
செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-லிருந்து ரூ.110 ஆக உயர்வு – தமிழக அரசு.
