Uncategorized தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. April 25, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. (25.04.24) முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திரும்பப் பெறப்பட்டது.