Home Uncategorized தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு!

கோரோனா  தொற்று அதிகரித்து வரும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா  50 முதல் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

லேசான அறிகுறிகள் உள்ளோருக்கு பாரசிட்டமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்பட்டு வீட்டுத் தனிமைப்படுத்தலில் அலைபேசி வாயிலாக தினசரி உடல்நிலை கண்காணிக்கப்பட வேண்டும்.

பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவை இவர்கள் பரிசோதித்து வர வேண்டியது அவசியம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு.

Exit mobile version