தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 6 வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேர்க்கை ரத்து!
அந்த 6 பேரும் போலியான சான்றிதழ் அளித்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிக்கை
6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25-ம் தேதி நடக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் அறிவிப்பு

